மும்பையை பந்தாடிய பஞ்சாப் – குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு தகுதி ! வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !
ஐபிஎல் 2025 சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னணி அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஒருவரையொருவர் சவாலுக்கு அழைத்தன. ...
Read moreDetails







