நெல்லை தியாகராஜநகரில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு விநாயகர் கோயில் இடிப்பு
திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜநகர் பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த சித்தி விநாயகர் கோயில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து நேற்று ...
Read moreDetails




















