சிவகங்கையில் ‘மினி’ வாடிவாசல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதிரடி பயிற்சி
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பருவம் தொடங்கியுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டை கிராமம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கையின் ...
Read moreDetails











