மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் புதர்மண்டிய சென்டர் மீடியன் விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
தென் மாவட்டங்களின் முக்கிய போக்குவரத்து நரம்பாக விளங்கும் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, தற்போது பராமரிப்புப் குறைபாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பாதையாக மாறியுள்ளது. ...
Read moreDetails










