கமுதி பகுதியில் சோளப் பயிர்களைக் குறிவைக்கும் காட்டுப்பன்றிகள்: பருவமழை ஏமாற்றிய நிலையில் பயிர்ச் சேதத்தால் விவசாயிகள் கடும் கவலை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், அறுவடைக்குத் தயாராக இருந்த சோளப் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே ...
Read moreDetails











