முல்லைத்தீவில் பிரபாகரன் பதுங்கு குழி கண்டுபிடிப்பா?
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய மிகப்பெரிய அளவிலான நிலப்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8ம் வட்டாரம் ...
Read moreDetails










