Tag: lord

நத்தம்பகுதியில்நந்திபகவானுக்கு 16 வகைஅபிஷேகம்: மாசிபிரதோஷவிழாவில்திரண்டஆயிரக்கணக்கான பக்தர்கள் – விண்ணதிரும்சிவகோஷம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மகா அபிஷேக மற்றும் ஆராதனை விழாக்கள் மிகுந்த பக்திப் ...

Read moreDetails

பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் வஜ்ர கவச அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளல்

ஆன்மீக நகரமான பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வைணவத் தலங்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 'கோவிந்தா' முழக்கம் விண்ணதிர, ...

Read moreDetails

அழகர்கோவிலில் வைகுண்ட ஏகாதசி: நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாகக் கள்ளழகர் எழுந்தருளல்

மதுரை மாவட்டத்தின் ஆன்மீக அடையாளமாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் ...

Read moreDetails

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist