தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை சாதனை: ரூ.518 கோடிக்கு மது விற்றுத் தீர்ந்தது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக ...
Read moreDetails











