தசரா திருவிழா – மகிசாசூரனை வதம் செய்தாள் காளி
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழாவையொட்டி நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மைசூருக்கு அடுத்தபடியாக, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ...
Read moreDetails











