தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்,1மண்பானை மண்அடுப்பும் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு ...
Read moreDetails











