“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !
சென்னை :நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரத்தை கண்டித்து, “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற வாசகத்தைக் கொண்ட பேட்ஜ்களை அணிந்து கொண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்தனர். ...
Read moreDetails









