கிடாரங்கொண்டான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைத்தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ...
Read moreDetails








