ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்க விலை : சவரனுக்கு ரூ.1,040 உயர்வு
சென்னை :சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்து, தற்போது ரூ.76,280க்கு விற்கப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.9,535 ...
Read moreDetails








