நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்களும், தமிழக மக்களும் விரும்புவதை அமித்ஷாவிடம் தெரிவித்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 வது ...
Read moreDetails








