ஜார்க்கண்டில் நக்சலைட் துப்பாக்கிச்சண்டை : 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம், ஒருவர் காயம்
ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. பலாமு மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கி ...
Read moreDetails








