தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவிப்பு – IFHRMS மென்பொருள் சிக்கலே காரணமா?
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடந்த 5 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ...
Read moreDetails








