கூகுள் மேப் காட்டிய வழி பின்பற்றிய வேன் ஆற்றில் கவிழ்ந்தது : ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
ராஜஸ்தானில் கூகுள் மேப்பில் காட்டிய வழியை பின்பற்றிச் சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். சித்தோர்கர் மாவட்டம் கனகேடா ...
Read moreDetails











