மார்கழிமாத வியாழக்கிழமையை முன்னிட்டு குருஸ்தலமான வாதானேஸ்வரர் ஆலயத்தில் குரு பகவானுக்கு தங்க கவசம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கே தனி சன்னதியில் மேதா தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மார்கழி ...
Read moreDetails












