ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு ; ஒரு சவரன் ரூ.99,520 !
சென்னை: சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் ...
Read moreDetails




















