அதிமுகவில் பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் இணைப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் கோட்டையாக மீண்டும் உருவெடுத்து வருகிறது. ...
Read moreDetails











