தேனி கக்கன்ஜி காலனியில் பாதாள சாக்கடை இன்றி தெருவில் ஓடும் கழிவுநீர் அடிப்படை வசதிகளுக்காக மக்கள் பெரும் குமுறல்!
தேனி நகராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்ட கக்கன்ஜி காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் முற்றிலும் முடங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கக்கன்ஜி காலனியில் உள்ள ...
Read moreDetails











