மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !
கோலாலம்பூர் : மலேசியா முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், சுமார் 6,000 பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ...
Read moreDetails













