செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி
அதிமுக-வை விட்டு தான் எங்கும் போக மாட்டேன் என்றும், கட்சியின் அனுமதியோடு தனது ராயபுரம் தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரும் ...
Read moreDetails











