இலுப்பூர் ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
அரையாண்டு விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பள்ளிக்குத் திரும்பிய குழந்தைகளுக்குப் புத்தாண்டு இனிப்புகளை வழங்கி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ...
Read moreDetails











