செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி
November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்
November 28, 2025
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் 99 சதவீத எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ...
Read moreDetailsதிருநெல்வேலி:நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதியே ரத்து செய்யப்படும் எனவும், மக்களின் பிரச்சனைகளை கேட்டுக்கொள்ளாமல் நேரடியாக தீர்க்கும் ஆட்சிமுறையை கொண்டுவருவோம் ...
Read moreDetailsகரூர் நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் அரசியல் மேடைக்கு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. உச்சநீதிமன்றம் ...
Read moreDetailsதமிழ்நாடு பாஜக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் ...
Read moreDetailsதிருச்சி:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட தலைமையகங்களில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தலைவர் விஜய் பங்கேற்காததற்கு காரணம் என்ன ...
Read moreDetailsநாடு முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (Special Summary Revision - SSR) குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ...
Read moreDetails2026ம் ஆண்டுக்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பண உதவி வழங்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் ...
Read moreDetailsபுதுடில்லி:2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜயின் தவெக கட்சி “விசில்” சின்னத்தை கோரி இந்திய தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளது. தவெக ...
Read moreDetailsகோவை:சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை சிவானந்தாகாலனி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக, ...
Read moreDetailsதமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்த பா.ஜ.க. மாநிலத் தலைமை முடிவு செய்துள்ளது. இதை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.