குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் – போதையில் வாகனத்தில் மயங்கி கிடக்கும் காட்சிகள்…
கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே கொரியர் லாரி ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த சாலையில் ஓரத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி ஒன்று இருந்தது.அதனை குடிபோதையில் ...
Read moreDetails







