கீழ்வேளூர் கடைவீதியில் வெறிநாய் அட்டகாசம் முதியவர் உள்பட 8 பேருக்கு நேர்ந்த கொடூர பாதிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் அவற்றின் ஆக்ரோஷமான தாக்குதல்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான கீழ்வேளூர் ...
Read moreDetails














