மயிலாடுதுறையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாட்டில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, இன்றைய முகாமில் மனு ...
Read moreDetails















