• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்த 1 கோடி குடும்பங்கள் உறுதிமொழி ஏற்பு – முதல்வர் ஸ்டாலின் பதிவு

by Priscilla
September 11, 2025
in News
0
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்த 1 கோடி குடும்பங்கள் உறுதிமொழி ஏற்பு – முதல்வர் ஸ்டாலின் பதிவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை : ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்பங்கள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி ஏற்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது :
“தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளனர். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று, தமிழ்நாட்டின் 68,000க்கும் மேற்பட்ட பூத் வாரியாக அவர்கள் உறுதிமொழி எடுக்க உள்ளனர்.

அந்த உறுதிமொழியில்,

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என ஒற்றுமையுடன் வலியுறுத்தப்படும்.

நாடாளுமன்றத் தொகுதிகளின் விகிதாசாரத்தை குறைக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவோம்.

வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்போம்.

நீட் மற்றும் இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளை தடுக்கும் எந்த திட்டத்தையும் எதிர்த்து, கல்வி நிதிக்காகப் போராடுவோம்.

தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவோம்.

பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காகத் தேவையான நிதி பெற்றுத் தர பாடுபடுவோம்.

எதற்காகவும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கிறோம்,” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Chief Ministerdmkmk stalintamil naduTN PEOPLES
Previous Post

ஆசியக் கோப்பை | UAE அணியை 9 விக்கெட்களால் வீழ்த்திய இந்தியா

Next Post

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்.. ஓப்பனாக சொன்ன விஜய் ஆண்டனி !

Related Posts

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

திருவாரூர் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி முன்னிலையில் மோகனச்சந்திரன் வெளியிட்டார்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இரவில் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு தகவல் திருவாரூர் மக்கள் மத்தியில் விமர்சனம்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

ஐப்பசிமாத துலாஉற்சவம் & கந்தசஷ்டி திருவிழா தடையுமின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க BJP கடிதம்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வரைவு வாக்காளர் பட்டியலை ஷேக்அப்துல்ரகுமான் வெளியிட்டார்

November 12, 2026
Next Post
தனுஷை ஏமாற்ற நினைத்தேன்.. ஓப்பனாக சொன்ன விஜய் ஆண்டனி !

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்.. ஓப்பனாக சொன்ன விஜய் ஆண்டனி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

திருவாரூர் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி முன்னிலையில் மோகனச்சந்திரன் வெளியிட்டார்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இரவில் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு தகவல் திருவாரூர் மக்கள் மத்தியில் விமர்சனம்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

ஐப்பசிமாத துலாஉற்சவம் & கந்தசஷ்டி திருவிழா தடையுமின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க BJP கடிதம்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

by Satheesa
November 12, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6