June 23, 2025, Monday

Tag: dmk

❝இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமை !❞ – கனிமொழியின் பதில் ஸ்பெயினில் வைரல்

மாட்ரிட் (ஸ்பெயின்) : பாகிஸ்தானின் பிழைப்பு பிரசாரங்களை முறியடித்து, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை உலக நாடுகளிடம் எடுத்துரைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து ...

Read moreDetails

இந்தியாவின் தேசிய மொழி எது? – எம்.பி கனிமொழி பதிலுக்கு ஸ்பெயினில் கைதட்டல்

இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும், அதனை யாரும் புறக்கணிக்கக்கூடாது என்றும் பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையின் மூலமாக இந்தியா முழுவதும் இந்தியை ...

Read moreDetails

பாடநூல்கள், சீருடை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை, ஜூன் 2, 2025: தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டிற்கான பாடநூல்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ...

Read moreDetails

மதுரையில் தி.மு.க. பிரமாண்ட பொதுக்குழு கூட்டம் – வரப்போகும் தீர்மானங்கள் என்ன ?

மதுரை, 47 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) பொதுக்குழு கூட்டம் இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழமையாக நடைபெறும் ...

Read moreDetails

“12 மாசமா எடுத்துக்கோங்க” பெண் பணியாளர்களுக்கு தமிழக அரசு அதிரடி சலுகை

சென்னை: திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தின்போது எடுத்துக் கொள்ளும் மகப்பேறு விடுப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை ...

Read moreDetails

மாதம் 1000 ரூபாய், அடுத்த கட்ட செயலில் இறங்கிய அரசு, எப்படி பெறுவது?

சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட திட்டமாக, கடந்த 2023 செப்டம்பரில் திமுக அரசு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ...

Read moreDetails

வழக்குகளை முடிக்க போலி குற்றவாளிகள் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

சென்னை : வழக்குகளை விரைவாக முடிக்க காவல்துறையினர் உண்மைக் குற்றவாளிகளைத் தவிர்த்து, போலி குற்றவாளிகளை கைது செய்கிறார்கள் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் ...

Read moreDetails

ஞானசேகரன் வழக்கில் பச்சை பொய் கூறும் முதல்வர் : நடிகர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தமிழக காவல் துறையே காரணம் என கூறிய முதலமைச்சர் ...

Read moreDetails

மாடியில் ED ரையிடும் கீழே பேச்சுவார்த்தையும்… பயந்து போன திமுக – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, டாஸ்மாக் ஊழலைப் பொறுத்தவரை பலமுறை பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ...

Read moreDetails

தி.மு.க. கவுன்சிலரிடம் துப்பாக்கி எப்படி வந்தது ? – இ.பி.எஸ். கேள்வி

சென்னை : தி.மு.க. ஆட்சி சட்டம் ஒழுங்கை கவனிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரக்கோணத்தில் தி.மு.க. கவுன்சிலரிடம் துப்பாக்கி எவ்வாறு வந்தது என்ற ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist