தமிழுக்கு வந்தால் ஒரு சோதனை… தடுத்திட வருவோம் வேங்கையென… மொழிப்போர் தியாகி வாரிசுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கி திமுக சாதனை!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தாய்மொழியான தமிழைக் காக்கத் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஜனவரி 25-ம் தேதி வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது. ...
Read moreDetails











