திருவாரூர் தண்டலை ஊராட்சி தியாகராஜர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் திருவாரூர் ஒன்றியத்துக்குட்பட்ட தண்டலை ஊராட்சி தியாகராஜர் நகர் பகுதியில் நியாய விலைக்கடை அருகில் வசிக்கும் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப ...
Read moreDetails









