அஜித் குமார் மரணம் : தமிழக முழுவதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு – டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு
திருப்புவனத்தில் போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமார் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகமெங்கும் மாவட்டங்களிலும் மாநகரங்களிலும் செயல்பட்டு வந்த ...
Read moreDetails











