பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!
நாகர்கோவில் மாநகரப் பகுதி வழியாகப் பாய்ந்து செல்லும் முக்கிய நீராதாரமான பழையாற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிதிலமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, சோழன்திட்டை அணையின் ...
Read moreDetails









