குள்ளப்பகவுண்டன்பட்டியில் காட்டு யானைகள் அட்டகாசம் அகழியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மற்றும் வாழை மரங்களைச் சூறையாடியுள்ள சம்பவம் ...
Read moreDetails











