அன்னூர் அருகே 100 கிராமங்களில் 16 நாட்களாக குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு
கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, கடந்த 16 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. ...
Read moreDetails











