திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026: அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் 11.12.2025 வரை கால நீட்டிப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்விளைவாக, குடியிருப்பில் இல்லாதோர், இறந்தோர் ...
Read moreDetails










