மருதமலை பேருந்து நிலையத்தில் குவியும் குப்பை சோமையம்பாளையம் ஊராட்சியின் மெத்தனப்போக்கால் பக்தர்கள் அவதி
முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை ஐயப்ப சீசன் மற்றும் ...
Read moreDetails










