புத்தாநத்தம் ஊராட்சி பிரிப்புக்கு மக்கள் அமோக ஆதரவு வணிகர்கள் பங்கேற்காததால் கடையடைப்பு போராட்டம் தோல்வி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்கும் அரசின் முடிவுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ...
Read moreDetails








