ஜப்பானிய ‘ஒரிகாமி’ கலையில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி மாணவன் காகித மடிப்புகளில் உயிர்பெறும் கலைவண்ணம்
தொழில் நகரமான கோவையில், நவீனத் தொழில்நுட்பமான ஸ்மார்ட்போனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஜப்பானியப் பாரம்பரியக் கலையான 'ஒரிகாமி' (Origami) நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து வருகிறார் ஐந்தாம் வகுப்பு மாணவர் ...
Read moreDetails




















