போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிலவரம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு சென்னையிலிருந்து இயக்கப்பட உள்ள 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ...
Read moreDetails











