தாம்பரத்தில் கஞ்சா விற்பனை – வடமாநில நபர்கள் கைது
தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் சுற்றுவட்டாரத்தில், கஞ்சா சாக்கலெட்டுகளை ...
Read moreDetails









