மன்னார்குடியில் திருவள்ளுவர் தின விழா எழுச்சி: உலகப் பொதுமறையின் மகத்துவத்தை விளக்கி மலரஞ்சலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், உலகப் பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் வகையில், திருவள்ளுவர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் பொதுநல சாரிடபிள் டிரஸ்ட் ...
Read moreDetails











