கங்குவா பட நடிகை வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
பாலிவுட் நடிகை திஷா பதானியின் உத்தரப்பிரதேசம் பரேலியில் உள்ள வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை சிறப்பு அதிரடிப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர். ...
Read moreDetails









