பொறியியல் கல்லூரி தரவரிசை பட்டியல் வெளியிட்டார் அமைச்சர் கோவி.செழியன்
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இன்று வெளியிட்டார். பொதுக்கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி தொடங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails










