செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனிதநேயமே பிரதானம் பழநி அக்ஷயா அகாடமி ஆண்டு விழாவில் விழிப்புணர்வு!
பழநி அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா, 'சிறப்பின் பரிணாமம்' என்ற உன்னதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நவீன உலகின் தவிர்க்க ...
Read moreDetails











