“பக்தர்களின் அரோகரா முழக்கமும்… பெருகி ஓடிய பால் அபிஷேகமும்”: தேனி அல்லிநகரத்தில் தைப்பூசப் பெருவிழா
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில், தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முருகப்பெருமானுக்குப் பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் ...
Read moreDetails











