மகளிரணி நிர்வாகி வீட்டில் நள்ளிரவு பரபரப்பு மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் விஜய்!
நாமக்கல் மாவட்டத் தமிழக வெற்றி கழகத்தில் (த.வெ.க.) அரங்கேறியுள்ள உட்கட்சி மோதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விவகாரம், அக்கட்சியினர் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetails











