நிதி ஆயோக் தரவரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் தேசிய அளவில் முதலிடம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் மூலம் நாடு முழுவதும் பின்தங்கிய நிலையிலுள்ள 112 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 'முன்னேற ...
Read moreDetails










