எரியோடு நால்ரோடு பகுதியில் தங்குமிடம் இன்றி தவிக்கும் பழநி பக்தர்கள் தேவஸ்தானம் நிழற்கூரை அமைக்க கோரிக்கை
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் ...
Read moreDetails










